- 26.09 perches
Description
I have 26.09 perches of land for sale in Hospital Road Jaffna.
It is located just opposite City Hardware Warehouse, NOT THE CITY HARDWARE SHOP. Suitable to build a hotel/shopping center or residential property.
Location- Just next to Luxmi Traders on Hospital Road Jaffna
Distance to Jaffna Hospital- 1km
Distance to Jaffna Railway Station- 1.5km
Distance to Jaffna bus station-700 meters
The selling price is Rs 4,500,000 per perch.
The total price for 26.09 perches is Rs 117,405,000
If interested please contact what's up (Please note that we are minus 4.5 hours behind the Srilankan time zone)
காணி விற்பனைக்கு- வைத்தியசாலை வீதி யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் 26.09 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு.
இது சிட்டி ஹார்டுவேர் வேர்ஹவுஸுக்கு எதிரே அமைந்துள்ளது, சிட்டி ஹார்டுவேர் கடை அல்ல. ஹோட்டல்/ஷாப்பிங் சென்டர் அல்லது குடியிருப்பு சொத்தை உருவாக்க ஏற்றது.
அமைவிடம்- யாழ்ப்பாணத்தில் வைத்தியசாலை வீதியில் லக்ஷ்மி டிரேடர்ஸுக்கு அடுத்து (இணைக்கப்பட்ட படத்தைப் பார்க்கவும்)
யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கான தூரம்- 1 கி.மீ.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கான தூரம் – 1.5 கி.மீ
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கான தூரம் – 700 மீற்றர்
விற்பனை விலை Rs 117,405,000
Posted/edited: 16 days ago